நல்லதே நடக்கும்

ஜோதிட நாள்காட்டி 24.10.2026 | ஐப்பசி 07 - சனிக்கிழமை

முனைவர் கே.பி.வித்யாதரன்

நல்லதே நடக்கும் | 24.10.2026 | பராபவ - ஐப்பசி 07 | சனிக்கிழமை

திதி: திரயோதசி மதியம் 1.37 வரை. பிறகு சதுர்த்தசி.

நட்சத்திரம்: உத்திரட்டாதி இரவு 8.32 வரை. பிறகு ரேவதி.

நாமயோகம்: வியாகாதம் இரவு 8 மணி வரை. பிறகு ஹர்ஷணம்.

நாமகரணம்: தைதுலம் மதியம் 1.37 வரை. பிறகு கரசை.

நல்ல நேரம்: காலை 7-8, 10.30-12, மாலை 5-7, இரவு 9-10.

யோகம்: சித்தயோகம் இரவு 8.32 வரை. பிறகு பிரபலாரிஷ்டயோகம்.

சூலம்: கிழக்கு, தென்கிழக்கு காலை 9.12 வரை.

சந்திராஷ்டமம்: பூரம்.

சூரிய உதயம்: சென்னையில் காலை 6.00.

அஸ்தமனம்: மாலை 5.45.

ராகு காலம்: காலை 9.00-10.30

எமகண்டம்: மதியம் 1.30-3.00

குளிகை: காலை 6.00-7.3

நாள்: வளர்பிறை

அதிர்ஷ்ட எண்: 1, 4

பரிகாரம்: தயிர்

(தகவல்கள் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையிலானவை)

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT