நல்லதே நடக்கும் | 19.10.2026 | பராபவ - ஐப்பசி 02 | திங்கள்கிழமை
திதி: அஷ்டமி காலை 10.52 மணி வரை, பிறகு நவமி.
நட்சத்திரம்: உத்திராடம் பிற்பகல் 3.38 வரை, பிறகு திருவோணம்.
நாமயோகம்: திருதி நள்ளிரவு 12.49 வரை, பிறகு சூலம்.
நாமகரணம்: பவம் காலை 10.52 வரை, பிறகு பாலவம்.
நல்ல நேரம்: காலை 6-7, 9-10.30, மதியம் 1-2, மாலை 3-4, இரவு 6-9.
யோகம்: மந்தயோகம் நண்பகல் 12.49 வரை, பிறகு அமிர்தயோகம்.
சூலம்: கிழக்கு, தென்மேற்கு காலை 9.12 வரை.
சந்திராஷ்டமம்: திருவாதிரை பிற்பகல் 3.38 வரை, பிறகு புனர்பூசம்.
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.59.
அஸ்தமனம்: மாலை 5.47 மணி.
ராகு காலம்: காலை 7.30-9.00
எமகண்டம்: காலை 10.30-12.00
குளிகை: மதியம் 1.30-3.00
நாள்: வளர்பிறை
அதிர்ஷ்ட எண்: 2, 5
பரிகாரம்: தயிர்
(தகவல்கள் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையிலானவை)