நல்லதே நடக்கும் | 11.09.2026 | பராபவ - ஆவணி 25 | வெள்ளிக்கிழமை
திதி: அமாவாசை காலை 8.57 வரை. பிறகு வளர்பிறை பிரதமை.
நட்சத்திரம்: பூரம் மதியம் 1.16 வரை. பிறகு உத்திரம்.
நாமயோகம்: சாத்தியம் மாலை 5.01 வரை. பிறகு சுபம்.
நாமகரணம்: நாகவம் காலை 8.57 வரை. பிறகு கிம்ஸ்துக்கினம்.
நல்ல நேரம்: காலை 6-7.30, மதியம் 1-2, மாலை 5-6, இரவு 8-10.
யோகம்: சித்தயோகம் நாள் முழுவதும்.
சூலம்: மேற்கு, தென்மேற்கு காலை 10.48 வரை.
சந்திராஷ்டமம்: அவிட்டம் மதியம் 1.16 வரை. பிறகு சதயம்.
சூரிய உதயம்: சென்னையில் காலை 5. 57 மணி.
அஸ்தமனம்: மாலை 6.13 மணி.
ராகு காலம்: காலை 10.30-12.00
எமகண்டம்: மதியம் 3.00-4.30
குளிகை: காலை 7.30-9.00
நாள்: வளர்பிறை
அதிர்ஷ்ட எண்: 1, 5
பரிகாரம்: வெல்லம்
(தகவல்கள் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையிலானவை)