நல்லதே நடக்கும்

ஜோதிட நாள்காட்டி 07.08.2026 | ஆடி 22 - வெள்ளிக்கிழமை

முனைவர் கே.பி.வித்யாதரன்

நல்லதே நடக்கும் | 07.08.2026 | பராபவ - ஆடி 22 | வெள்ளிக்​கிழமை

திதி: நவமி மாலை 4.37 வரை, பிறகு தசமி.

நட்சத்திரம்: கிருத்​திகை மாலை 6.43 வரை, ​பிறகு ரோகிணி.

நாமயோகம்: விருத்தி நண்​பகல் 12.10 வரை, பிறகு துரு​வம்.

நாமகரணம்: கரசை மாலை 4.37 வரை, ​பிறகு வணிசை.

நல்ல நேரம்: காலை 6-7.30, மதி​யம் 1-2, மாலை 5-6, இரவு 8-10

யோகம்: சித்​தயோகம் மாலை 6.43 வரை, பிறகு மந்​தயோகம்.

சூலம்: மேற்​கு, தென்​மேற்கு காலை 10.48 வரை.

சந்திராஷ்டமம்: சுவாதி மாலை 6.43 வரை. பிறகு விசாகம்.

சூரிய உதயம்: சென்​னை​யில் காலை 5.55 மணி.

அஸ்தமனம்: மாலை 6.33 மணி.

ராகு காலம்: காலை 10.30-12.00

எமகண்டம்: மதி​யம் 3.00-4.30

குளிகை: காலை 7.30-9.00

நாள்: தேய்​பிறை

அதிர்ஷ்ட எண்: 2, 9.

பரிகாரம்: வெல்​லம்.

(தகவல்கள் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையிலானவை)

SCROLL FOR NEXT