நல்லதே நடக்கும்

ஜோதிட நாள்காட்டி 18.07.2026 | ஆடி 02 - சனிக்கிழமை

முனைவர் கே.பி.வித்யாதரன்

நல்லதே நடக்கும் | 18.07.2026 | பராபவ - ஆடி 02 | சனிக்கிழமை

திதி: பஞ்​சமி நாளை அதி​காலை 3.43 வரை. பிறகு சஷ்டி.

நட்​சத்​திரம்: பூரம் மாலை 6 மணி வரை. பிறகு உத்​திரம்.

நாமயோகம்: வரீ​யான் இரவு 8.44 வரை. பிறகு பரி​கம்.

நாமகரணம்: பவம் மாலை 4.07 வரை. பிறகு பால​வம்.

நல்​ல​நேரம்: காலை 7-8, 10.30-12, மாலை 5-7, இரவு 9-10.

யோகம்: சித்​தயோகம் மாலை 6மணி வரை, பிறகு மந்​தயோகம்.

சூலம்: கிழக்​கு, தென்​கிழக்கு காலை 9.12 வரை.

சந்​தி​ராஷ்டமம்: அவிட்​டம் மாலை 6 மணி வரை. பிறகு சதயம்.

சூரிய உதயம்: சென்​னை​யில் காலை 5.50.

அஸ்​தமனம்: மாலை 6.39.

ராகு காலம்: காலை 9.00-10.30

எமகண்டம்: மதி​யம் 1.30-3.00

குளிகை: காலை 6.00-7.30

நாள்: வளர்​பிறை

அதிர்ஷ்ட எண்: 4, 9

பரிகாரம்: தயிர்​

(தகவல்கள் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையிலானவை)

SCROLL FOR NEXT