நல்லதே நடக்கும்

ஜோதிட நாள்காட்டி 19.03.2026 | பங்குனி 05 - வியாழக்கிழமை

முனைவர் கே.பி.வித்யாதரன்

நல்லதே நடக்கும் | 19.03.2026 | விசுவாவசு - பங்குனி 05 | வியாழக்கிழமை

திதி: அமாவாசை காலை 6.53 வரை. பிறகு வளர்பிறை பிரதமை.

நட்சத்திரம்: உத்திரட்டாதி நாளை அதிகாலை 4.03 வரை.

நாமயோகம்: சுப்பிரம் பின்னிரவு 1.13 வரை. பிறகு பிராம்யம்.

நாமகரணம்: நாகவம் காலை 6.53 வரை. பிறகு கிம்ஸ்துக்கினம்.

நல்ல நேரம்: காலை 9-10, மாலை 4-5, இரவு 8-9.

யோகம்: சித்தயோகம் நாள் முழுவதும்.

சூலம்: தெற்கு, தென்கிழக்கு மதியம் 2 மணி வரை.

சந்திராஷ்டமம்: பூரம்.

          

சூரிய உதயம்: சென்னையில் காலை 6.13.

அஸ்தமனம்: மாலை 6.19.

ராகு காலம்: மதியம் 1.30-3.00

எமகண்டம்: காலை 6.00-7.30

குளிகை: காலை 9.00-10.30

நாள்: வளர்பிறை

அதிர்ஷ்ட எண்: 3, 7

பரிகாரம்: தைலம்

(தகவல்கள் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையிலானவை)

SCROLL FOR NEXT