நல்லதே நடக்கும்

நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்

செய்திப்பிரிவு

நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்


25.03.2020 புதன்கிழமை


விகாரி பங்குனி 12


யுகாதி பண்டிகை. திருநெல்வேலி ஸ்ரீகரியமாணிக்க பெருமாள் கோயிலில் ஐந்து கருட சேவை. உடையாளூர் அம்மன் உத்ஸவம்.


திதி : பிரதமை மாலை 5.16 வரை. பிறகு துவிதியை.


நட்சத்திரம் : ரேவதி இன்று முழுவதும்.


நாமயோகம் : பிராம்யம் பிற்பகல் 3.22 வரை. பிறகு ஐந்திரம்.


நாமகரணம் : பவம் மாலை 5.16 வரை. பிறகு பாலவம்.


நல்லநேரம் : காலை 6 - 7.30, 9 - 10, மதியம் 1.30 - 3. மாலை 4 - 5, இரவு 7 - 10 மணி வரை.


யோகம் : மந்தயோகம்


சூலம் : வடக்கு, வடகிழக்கு நண்பகல் 12.24 வரை.


பரிகாரம் : பால்


சூரிய உதயம் : சென்னையில் காலை 6.11


அஸ்தமனம் : மாலை 6.20


ராகுகாலம் : மதியம் 12 - 1.30


எமகண்டம் : காலை 7.30 - 9,


குளிகை : காலை 10.30 - 12


நாள் : வளர்பிறை


அதிர்ஷ்ட எண் : 1, 5, 7


சந்திராஷ்டமம் : உத்திரம்


பொதுப்பலன் : வாகனம் வாங்க, விற்க, வழக்குகள் பேசி முடிக்க, வங்கிக் கடனுக்கு விண்ணப்பிக்க, தற்காப்புக் கலைகள் பயில நன்று.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.
SCROLL FOR NEXT