நல்லதே நடக்கும்

நல்லதே நடக்கும்

செய்திப்பிரிவு

திதி: பஞ்சமி நாளை அதிகாலை 4.54 வரை, பிறகு சஷ்டி.
நட்சத்திரம்: சித்திரை இன்று நாள் முழுவதும்.
நாமயோகம்: சூலம் காலை 8.50 வரை, பிறகு கண்டம்.
நாமகரணம்: கௌலவம் பிற்பகல் 3.34 வரை, பிறகு தைதுலம்.
நல்ல நேரம்: காலை 6.00-7.00, 9.00-10.30, மதியம் 1.00-2.00, மாலை 3.00-4.00, இரவு 6.00-7.00.
யோகம்: மந்தயோகம் இன்று நாள் முழுவதும்.
சூலம்: கிழக்கு, தென்மேற்கு காலை 9.12 வரை.
பரிகாரம்: தயிர்
சூரிய உதயம்: சென்னையில் காலை 6.30 அஸ்தமனம்: மாலை 6.15

SCROLL FOR NEXT