இன்றைய ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் 21 நவம்பர் 2026

முனைவர் கே.பி.வித்யாதரன்

மேஷம்: சாணக்​கியத்​தனமாக பேசி காரியம் சாதிப்​பீர். உங்​களிடம் கடன் வாங்கி ஏமாற்​றிய​வர்​கள் பணத்தை திருப்​பித் தரு​வார்​கள். வியாபாரத்​தில் சரக்​கு​கள் விற்​றுத் தீரும். அலு​வல​கத்​தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்க பழகிக் கொள்​வது நல்​லது.

ரிஷபம்: எதிர்​பாராத பணவர​வால் மகிழ்ச்சி உண்டு. உறவினர், நண்​பர்​கள் ஆதர​வாகப் பேசத் தொடங்​கு​வர். வெளிவட்​டாரத்​தில் செல்​வாக்கு கூடும். வியாபாரத்தை விரிவுபடுத்த முற்​படுவீர். பங்​குதா​ரர்​களின் கருத்​துக்கு முக்​கியத்​து​வம் அளிக்​கவும். உத்​தி​யோகம் சிறக்​கும்.

மிதுனம்: திடீர் பணவரவு, செல்​வாக்கு உண்டு. மனதில் இருந்த பயம் வில​கும். பழுதான வாக​னம் சீராகும். சிலர் புது வாக​னம் வாங்​கு​வீர். அலு​வல​கத்​தில் பணிச்​சுமை குறையும். வியாபாரத்​தில் புதிய யுக்​தி​களை கையாண்டு வாடிக்​கை​யாளர்​களைக் கவரு​வீர்​கள்.

கடகம்: சகோ​தர வகை​யில் உதவி கிட்​டும். விரும்​பிய பொருட்​கள் வாங்கி மகிழ்​வீர். மனைவிவழி​யில் ஒத்​துழைப்பு அதி​கரிக்​கும். நவீன மின்​னணு சாதனம் வாங்​கு​வீர்​கள். வியாபாரத்​தில் பாக்​கி​கள் வசூலாகும். அலு​வல​கத்​தில் விவாதங்​களைத் தவிர்ப்​பது நல்​லது.

சிம்​மம்: பேச்​சில் கவனம் தேவை. பிள்​ளைகளால் விரய செல​வு​கள் வரக்​கூடும். வாக​னம் செலவு வைக்​கும். வியாபாரரீதி​யாக சிலரை சந்​திப்​பீர். பங்​குதா​ரர்​களின் ஆலோ​சனைகளை ஏற்று செயல்​படுவது நன்மை தரும். அலு​வல​கத்​தில் முக்​கிய ஆவணம் தென்​படும்.

கன்னி: பழைய நல்ல நினைவு​களில் மூழ்​கு​வீர்​கள். நட்பு வழி​யில் நல்ல செய்தி கேட்​பீர்​கள். ஆன்​மிகத்​தில் நாட்​டம் அதி​கரிக்​கும். பூர்​வீக வீடு, மனை, விவசாய நிலம் விற்​பனையாகும். வியாபாரத்​தில் பங்​குதா​ரர்​கள் ஆதர​வாக இருப்​பர். அலு​வல​கத்​தில் நிம்​மதி​யுண்டு.

துலாம்: குடும்​பத்​தில் மகிழ்ச்சி தங்​கும். ஆன்​மிகத்​தில் ஈடு​பாடு கூடும். சொத்து தொடர்​பான வழக்​கில் தீர்வு கிடைக்​கும். உங்​களின் வெளிப்​படை​யான பேச்சை பங்​குதா​ரர்​கள் ரசிப்​பார்​கள். அலு​வல​கத்​தில் மேலதி​காரி​யின் உதவியுடன் இலக்கை அடைவீர்.

விருச்​சிகம்: மனதில் பட்​டதை பளிச்​சென்று பேசுவீர். குடும்​பத்​தில் கல​கலப்​பான சூழல் ஏற்​படும். உறவினர், நண்​பர்​களால் மன​நிம்​மதி கிட்​டும். வியாபாரத்​தில் பாக்​கி​கள் வசூலாகும். அலு​வல​கத்​தில் மேலதி​காரி ஆதரிப்​பார். சக ஊழியர்​களை பகைத்​துக் கொள்​ளாதீர்.

தனுசு: புது முயற்​சிக்கு குடும்​பத்​தினர் பக்​கபலமாக இருப்​பார்​கள். தந்​தைவழி உறவினர்​களால் நிம்​மதி உண்​டாகும். எதிர்​பார்த்த வகை​யில் பணம் வரும். கடன் பிரச்​சினை தீரும். வியாபாரத்​தில் லாபம் உண்டு. அலு​வல​கத்​தில் விவாதங்​களை தவிர்ப்​பீர்​கள்.

மகரம்: விரும்​பிய பொருட்​களை வாங்கி மகிழ்​வீர்​கள். பிள்​ளைகளின் எதிர்​காலம் குறித்து யோசிப்​பீர். பூர்​வீக மனை விற்​பனையாகும். பிரிய​மானவர்​களை சந்​திப்​பீர். அலு​வல​கத்​தில் பணிகளை முடிப்​பீர்​கள். வியாபாரத்​தில் கடையை வேறு இடத்​துக்கு மாற்​று​வீர்.

கும்​பம்: சொன்ன சொல்​லைக் காப்​பாற்ற பரபரப்​புடன் செயல்​படுவீர். மனதுக்​குப் பிடித்​தவர்​களுக்​காக அதி​கம் செலவு செய்​வீர்​கள். உடல் ஆரோக்​கியம் திருப்​தி​கர​மாக இருக்​கும். வியாபாரத்​தில் லாபமுண்டு. அலு​வல​கத்​தில் புதிய பத​விக்கு பரிந்​துரை செய்​யப்​படுவீர்​கள்.

மீனம்: முன்​கோபத்தை குறைத்து கொள்​வது நல்​லது. குடும்​பத்​தா​ருடன் மனம் விட்டு பேசவும். பிள்​ளைகளின் படிப்பு தொடர்​பாக அலைச்​சல் இருக்​கும். அலு​வலக ரீதி​யாக பிர​முகர்​களை சந்​திப்​பீர். வியாபாரத்​தில் போட்​டிகள் அதி​கரிக்​கும். பங்குதாரர்கள் ஆதரிப்பர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT