இன்றைய ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் 12 நவம்பர் 2026

முனைவர் கே.பி.வித்யாதரன்

மேஷம்: பொது காரியங்​களில் ஈடு​படுவீர். சோர்வு நீங்கி முகமலர்ச்​சி​யுடன் காணப்​படுவீர்​கள். கூட்​டுத்​தொழி​லில் பங்​குதா​ரர்​கள் ஒத்​துழைப்பு தரு​வார்​கள். அலு​வல​கத்​தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்​கவும்.

ரிஷபம்: தாய்​வழி உறவினர்​களால் மனக்​கசப்​பு​கள் வந்து போகும். முன்​கோபத்தை தவிர்க்​கவும். அலு​வல​கத்​தில் பணிச்​சுமை அதி​கரிக்​கும். உழைப்​புக்கு ஏற்ற அங்​கீகாரம் கிடைக்​கும். பங்​குதா​ரர்​களின் ஆலோ​சனையை ஏற்று செயல்​பட​வும்.

மிதுனம்: மனதை வாட்​டிய பிரச்​சினைகளுக்கு முடிவு கட்​டுவீர்​கள். குடும்​பத்​தில் மகிழ்ச்சி தங்​கும். பூர்​வீக வீடு, மனை, விவசாய நிலங்​களை விற்க ஏற்​பாடு செய்​வீர்​கள். வியாபாரத்​தில் பாக்​கி​கள் வசூலாகும். அலு​வல​கத்​தில் விவாதம் வேண்​டாம்.

கடகம்: குடும்​பத்​தா​ரின் ஆதரவு பெருகும். எதார்த்​த​மான பேச்​சால் தடைபட்ட காரியங்​களை முடிப்​பீர். வியாபாரத்​தில் வேலை​யாட்​கள் உதவி​கர​மாக நடந்து கொள்​வார்​கள். அலு​வல​கத்​தில் அடுத்​தவர் விஷயத்​தில் தலை​யிடா​மல் இருக்​கவும்.

சிம்​மம்: இழுபறி​யாக இருந்து வந்த வேலைகள் முடியும். தந்​தையாரின் உடல்​நிலை சீராகும். அரசு சம்​பந்​தப்​பட்ட காரியங்​கள் சாதக​மாகும். வியாபாரத்தில் புது வாடிக்​கை​யாளர்​கள் தேடி வரு​வார்​கள். அலு​வல​கத்​தில் மேலதி​காரி​களை பகைத்​துக் கொள்ள வேண்​டாம்.

கன்னி: தடைபட்​டுக் கொண்​டிருந்த சுபகாரியங்​கள் இனி தடபுடலாக நடக்​கும். பால்ய நண்​பர்​கள் உங்​களுக்கு பக்​க பலமாக இருப்​பர். வியாபாரத்​தில் புதிய யுக்​தி​களைக் கையாண்டு பழைய வாடிக்​கை​யாளர்​களைக் கவரு​வீர். லாபம் பார்க்​கலாம்.

துலாம்: புதிய பாதையில் பயணிக்​கத் தொடங்​கு​வீர்​கள். பணவரவு உண்டு. உங்​கள் ரசனைக்​கேற்ப வீடு, வாக​னம் அமையும். தம்​ப​திக்​குள் மனம் விட்டு பேசுவீர். அலு​வலக ரீதி​யாக பிரபலங்​களை சந்​திக்​கும் வாய்ப்பு உண்டு.

விருச்​சிகம்: குடும்​பத்​தில் விட்​டுக் கொடுத்து போவது நல்​லது. பூர்​வீக வீடு, மனை தொடர்​பான வழக்​கில் இழுபறி நிலை நீடிக்​கலாம். திட்​ட​மிட்ட பணிகளை முடிப்​ப​தில் தடு​மாற்​றம் ஏற்​படும். அலு​வல​கத்​தில் விவாதங்​களை தவிர்க்​கவும்.

தனுசு: எதிர்​பார்த்து காத்​திருந்த பணம் கைக்கு வரும். மக​னின் படிப்பு, மகளின் திரு​மணம் என்று தொடர்ந்து அலைச்​சல், உடல்​சோர்வு ஏற்​படும். வியாபாரத்​தில் நிதானம் தேவை. அலு​வல​கத்​தில் பணிச்​சுமை கூடும்.

மகரம்: புதுப்​புது எண்​ணங்​கள் மனதில் தோன்​றும். குடும்​பத்​தினரின் ஆதரவு உண்டு. உடல்​நலம் சீராகும். ஆன்​மிகத்​தில் நாட்​டம் அதி​கரிக்​கும். வியாபாரம் திருப்தி தரு​வ​தாக அமையும். பங்​குதா​ரர்​களின் ஒத்​துழைப்பு கிடைக்​கும். அலு​வல​கத்​தில் பணிச்​சுமை குறையும்.

கும்​பம்: பழைய பிரச்​சினைகளை சுமுக​மாக பேசித் தீர்ப்​பீர்​கள். வீட்​டில் நிம்​மதி பிறக்​கும். பிள்​ளைகளின் உடல்​நலம் சீராகும். வியாபாரத்​தில் அனுபவ​மிக்க வேலை​யாட்​கள் வரு​வார்​கள். அலு​வல​கத்​தில் மதிப்பு உயரும். புதிய பத​விக்கு பரிந்​துரை செய்​யப்​படுவீர்.

மீனம்: பால்ய நண்​பர்​கள் ஆதர​வாக இருப்​பர். உடல் ஆரோக்​கியத்​தில் கவனம் செலுத்​தவும். தாய்​வழி உறவினர்​களால் வீட்​டில் மகிழ்ச்சி தங்​கும். பங்​குதா​ரர்​களை பகைத்​துக் கொள்​ளாதீர். அலு​வல​கத்​தில் மேலதிகாரி ஆதரிப்பார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT