இன்றைய ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் 24 அக்டோபர் 2026

முனைவர் கே.பி.வித்யாதரன்

மேஷம்: சோர்வு நீங்கி சுறுசுறுப்​படைவீர். சிந்​தனைத் திறன் அதி​கரிக்​கும். குடும்​பத்​தில் கல​கலப்​பான சூழல் ஏற்படும். பிள்​ளைகளின் உடல்​நலம் சீராக இருக்​கும். வாக​னச் செலவு நீங்​கும். வியாபாரம் சூடு பிடிக்​கும். அலு​வல​கத்​தில் அமைதி காப்​பது நல்​லது.

ரிஷபம்: சிலருக்கு பெரிய பொறுப்​பு​கள் தேடி வரும். பிரபலங்​களின் நட்பு கிடைக்​கும். குடும்​பத்​தில் நிம்​மதி தங்​கும். சகோ​தரர்​கள் ஆதர​வாக இருப்​பர். அலு​வலக ரீதி​யாக முக்​கிய பிர​முகர்​களை சந்​திக்​கும் வாய்ப்பு கிட்​டும். வியாபாரத்​தில் போட்​டிகளை வெல்​வீர்.

மிதுனம்: தைரிய​மான முடிவு​களை எடுத்து வெற்றி காண்​பீர். வெளிவட்​டாரத்​தில் மதிக்​கப்​படுவீர். ஆடம்​பர செல​வு​களை குறைப்​பீர். சகோ​தர வகை​யில் மகிழ்ச்சி தங்​கும். வியாபாரம் சூடு பிடித்து நல்ல லாபம் தரும். அலு​வல​கத்​தில் அமைதி காப்​பது நல்​லது.

கடகம்: வெளியூரி​லிருந்து உறவினர், நண்​பர்​களின் வருகை யுண்டு. குடும்​பத்​தினரின் எண்​ணங்​களை பூர்த்தி செய்​வீர்​கள். பூர்​வீக வீட்டை விரிவுபடுத்​தும் முயற்​சி​யில் இறங்​கு​வீர். வியாபாரத்​தில் லாபம் உண்டு. குழப்​பம் நீங்கி அலு​வல​கத்​தில் நிம்​மதி பிறக்​கும்.

சிம்​மம்: சந்​திராஷ்டமம் தொடர்​வ​தால் நெருங்​கிய​வர்​கள் சிலரால் தர்​மசங்​கட​மான சூழலை சமாளிக்க வேண்டி வரும். வீண் விவாதங்​கள் வேண்​டாம். வியாபாரம் லாபம் தரும். அலு​வல​கத்​தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்க பழகிக் கொள்​ளவும்.

கன்னி: தடைபட்​டுவந்த காரியம் சுமுக​மாக முடியும். பிள்​ளைகளால் நிம்​மதி​யுண்டு. உறவினர், நண்​பர்​கள் மத்​தி​யில் மதிக்​கப்​படுவீர். வியாபாரத்​தில் பிர​முகர்​களை சந்​திக்க நேரும். பங்​குதா​ரர்​களின் ஆலோ​சனைகளை நிராகரிக்​காதீர். உத்​தி​யோகத்​தில் ஏற்​றம் காண்​பீர்.

துலாம்: திறமையுடன் செயல்​பட்டு சில காரியங்​களை முடிப்​பீர். ஈகோ பிரச்​சினை தீர்ந்து தம்​ப​திக்​குள் அன்​யோன்​யம் பிறக்​கும். வெளிவட்​டாரத்​தில் மதிப்பு உயரும். அலு​வல​கத்​தில் யாரை​யும் பகைத்​துக் கொள்ள வேண்​டாம். வியாபாரத்​தில் ஓரளவு லாபம் கிட்​டும்.

விருச்​சிகம்: வீட்​டில் மகிழ்ச்சி தங்​கும். நட்பு வட்​டாரம் விரியும். பிள்​ளைகளின் விருப்​பங்​களை கேட்​டறிந்து நிறைவேற்​று​வீர். தாயாரின் உடல்​நிலை சீராகும். வியாபாரத்​தில் பழைய பாக்​கி​களை போராடி வசூலிக்க வேண்டி வரும். அலு​வல​கத்​தில் மதிப்பு உயரும்.

தனுசு: குடும்​பத்​தில் நிலவி வந்த குழப்​பங்​கள் நீங்கி நிம்​மதி தங்​கும். ஆடம்​பரச் செல​வு​களை குறைத்து சேமிக்​கத் தொடங்​கு​வீர். அலு​வல​கத்​தில் விவாதங்​களை தவிர்க்​கவும். வியாபாரத்​தில் போட்டி இருந்​தா​லும் நல்ல லாபம் உண்டு. பங்​குதா​ரர்​களின் ஆதரவு கிட்​டும்.

மகரம்: கருத்​து​மோதல் விலகி தம்​ப​திக்​குள் நெருக்​கம் கூடும். பிள்​ளைகளால் உறவினரிடையே மதிப்​புயரும். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்​சிகள் மேற்​கொள்​வீர். கடின உழைப்​பால் இலக்கை நோக்கி முன்​னேறு​வீர். அலு​வல​கத்​தில் தேடிய ஆவணம் தென்​படும்.

கும்​பம்: பணவரவு உண்டு. மனதுக்​குப் பிடித்​தவர்​களை சந்​தித்து மகிழ்​வீர். உடல்​நலம் சீராகும். பிள்​ளைகளை நல்​வழிப்​படுத்​து​வீர்​கள். மாணவர்​கள் படிப்​பில் ஆர்​வம் காட்​டுவர். அலு​வல​கத்​தில் மதிப்பு உயரும். புதிய பத​விக்கு பரிந்​துரைக்​கப்​படுவீர்.

மீனம்: சந்​திரன் தொடர்​வ​தால் ​கோபத்தை குறைப்​பது நல்​லது. வீட்​டில் ஓரளவு அமைதி​யுண்டு. அடுத்​தவர்​கள் விவகாரத்​தில் அநாவ​சி​ய​மாக மூக்கை நுழைக்க வேண்​டாம். வியாபாரத்​தில் நிதானம் தேவை. அலு​வல​கத்​தில் யாரை​யும் பகைத்துக் கொள்ளாதீர்கள்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT