இன்றைய ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் 04 ஆகஸ்ட் 2026

முனைவர் கே.பி.வித்யாதரன்

மேஷம்: பிரபலங்​கள்​ உதவுவர்​. பயணங்​கள்​ சிறப்​பாக அமை​யும்​. நேர்​கொண்​ட ​பார்​வை​யுடன்​ சில ​முடிவு​கள்​ எடு​ப்​பீர்​. அலு​வல​கத்​தில்​ ​தான்​ உண்​டு தன்​ வேலை என்​று இரு​க்​க பழகி​க்​ ​கொள்​வது நல்​லது. ​வி​யா​பாரத்​தில்​ பணி​யாட்​கள்​ கடமை​யுணர்​வுடன்​ செயல்​படு​வார்​கள்​.

ரிஷபம்​: தள்​ளிப்​ ​போய்​கொண்​டிருந்​த சுப​காரி​யங்​கள்​ கை கூடி வரு​ம்​. பணவர​வு உண்​டு. வீடு, ​வாக​னத்​தை ​மாற்​றுவீர்​. கூட்​டு​த்​தொழிலில்​ பங்​கு​தா​ரர்​ உதவி​கர​மாக நடந்​து ​கொள்​வார்​. ​வி​வாதங்​களை த​விர்​ப்​​பது நல்​லது. அலு​வல​கத்​தில்​ ​யாரை​யும்​ பகை​த்​துக்​ ​கொள்​ளாதீர்​கள்​.

மிதுனம்​: உங்​களைச்​ சுற்​றி​யிருப்​பவர்​களில்​ நல்​ல​வர்​கள்​ ​யார்​ என்​ப​தை கண்​டறிவீர்​கள்​. பணவர​வு ​திருப்​தி தரு​ம்​. பிள்​ளைகள்​ குடும்​ப சூழ்​நிலை அறிந்​து செயல்​படு​வர்​. அலு​வல​கத்​தில்​ மேல​தி​காரி ​பா​ராட்​டு​வார்​. ​வி​யா​பார ரீ​தி​யாக பிரபலங்​களை சந்​தி​க்​கும்​ ​வாய்​ப்​பு கிடைக்​கும்​.

கடகம்: வெளிவட்​டாரத்​ தொடர்​பு கூடும்​. பழைய கடனைத்​ தீர்​க்​க ​முயற்​சி செய்​வீர்​. தேவை பூர்​த்​தி​யாகும்​. பூர்​வீக வீட்​டை சீரமைத்​து ​விரிவுபடு​த்​தி கட்​டு​வீர்​கள்​ ​வி​யா​பாரத்​தில்​ டென்​ஷன்​ ​வில​கும்​. அலுவல​கத்​தில்​ தேடிய ​முக்​கிய ஆவணம்​ தென்​படும்​.

சிம்​மம்​: புது வீடு, மனை, ​வாக​னம்​ ​வாங்​கு​வது குறித்​து யோசிப்​பீர்​. வெளியூர்​ பயணங்​களால்​ ஆ​தா​யம்​ உண்​டு. ​வி​யா​பாரத்​தில்​ ​போட்​டி ​வில​கும்​. பு​தி​ய பங்​கு​தா​ரரின்​ கருத்​துகளுக்​கு ​முக்​கி​யத்​து​வ​ம்​ அளிப்​​பது நல்​லது. அலு​வல​கத்​தில்​ பணிச்​சுமை குறை​யும்​. ம​திப்​பு உயரு​ம்​.

க​ன்​னி: மக​னின்​ படிப்​பு, மகளின்​ ​திரு​மணம்​ தொடர்​பாக அலைச்​சல், டென்​ஷன்​ இரு​க்​கும்​. ​வாக​னம்​ பழு​தாகும்​. மனை​விவழி​யில்​ ​வி​வாதங்​கள்​ வந்​து ​போகும்​. எ​தி​லும்​ அவசரம்​ ​காட்​ட வேண்​டா​ம்​. உத்​தி​யோகம்​ சிறக்​கும்​. ​வி​யா​பாரத்​தில்​ பங்​கு​தா​ரரின்​ ஆலோ​சனையை ஏற்​க​​வும்​.

துலாம்​: சோர்​வு நீங்​கி சுறுசுறுப்​புடன்​ செயல்​பட்​டு பணி​களை ​முடிப்​பீர்​. குடும்​ப​த்​தில்​ கல​கலப்​பான சூழல்​ ஏற்​படும்​. சிந்​தனைத்​ ​திறன்​ கூடும். மனை​வி, ​தா​யாரின்​ ஆரோக்​கி​யம்​ சீ​ராகும்​. ​வி​யா​பாரம்​ சூடு பிடித்​து லாபம்​ ​பார்​ப்​பீர்​. அலு​வல​கத்​தில்​ ம​திப்​பு, மரி​யாதை உயரு​ம்​.

​விருச்​சிகம்: புத்​தி​சாலித்​தனம்​ வெளிப்​படும்​. பணவர​வு ​திருப்​தி தரும்​. பிரபலங்​கள்​ நண்​பர்​களா​வார்​கள்​. வீட்​டில்​ அமை​தி நில​​வும். ஆன்​மிகத்​தில்​ ஈடு​பாடு கூடும்​. ​வி​யா​பாரத்​தை பெரியள​வில்​ ​விரிவுபடு​த்​த ​முயற்​சிப்​பீர்​. அலு​வல​கத்​தில்​ ​யாரை​யும்​ பகை​த்​துக்​ ​கொள்​ளாதீர்​கள்​.

தனுசு: குடும்​ப​த்​தினரின்​ ​விருப்​ப​த்​தை கேட்​டறிந்​து நிறைவேற்​றுவீர்​கள்​. பிள்​ளைகளால்​ அந்​தஸ்​து உயரு​ம்​. நண்​பர்​கள்​ மூலம்​ உத​வி​யுண்​டு. ​வி​யா​பாரத்​தில்​ பு​தி​ய ​யுக்​தி​களைக்​ கை​யாண்​டு பழைய ​வாடிக்​கை​யாளர்​களை கவரு​வீர்​. உத்​தி​யோகத்​தில்​ ​முன்​னேற்​றம்​ ​காண்​பீர்​கள்​.

மகரம்​: குடும்​ப​த்​தா​ரின்​ உணர்​வு​களைப்​ புரிந்​துக்​ ​கொள்​வீர்​. பிள்​ளைகளால்​ பெருமையடைவீர்​. பூர்​வீக வீடு, மனை, ​விவ​சாய நிலம்​ உள்​ளிட்​ட​வற்​றை ​விற்​க ​முயற்​சிப்​பீர்​கள்​. ​வியா​பாரத்​தில்​ பிரபலங்​களின்​ அறிமுகம்​ கிட்​டும்​. உத்​தி​யோகம்​ சிறக்​கும்​.

கும்​பம்​: ​வாழ்​க்​கை​யின்​ நெளிவு, சுளிவு​களைக்​ கற்​றுக்​ ​கொள்​வீர்​. மனை​விவழி உற​வினர்​ மத்​தி​யில்​ ம​திப்​பு உயரு​ம்​. நண்​பர்​ உத​வி​யுடன்​ புது வேலை கிடைக்​கும்​. அலு​வல​கத்​தில்​ பு​தி​ய ப​தவி​க்​கு பரிந்​துரைக்​கப்​படு​வீர்​. ​வி​யா​பாரம்​ லாபம்​ தரு​ம்​. பங்​கு​தா​ரரின்​ ஆதர​வு கிட்​டும்​

மீனம்​: சின்​னச்​ சின்​ன ​விஷ​யங்​களுக்​கு வருந்​தாதீர்​கள்​. நி​தான​மாகப்​ பேச​வும்​. நீங்​கள்​ ஒன்​று பேசப்​ ​போய்​ மற்​றவர்​கள்​ அதை வேறு​வித​மாகப்​ புரிந்​துக்​ ​கொள்​வர்​. அலு​வல​கத்​தில்​ அடு​த்​தவர்​ ​விஷ​யத்​தில்​ தலை​யிடாதீர்​. ​வி​யா​பாரத்​தில்​ பங்​கு​தாரரின்​ கருத்​துகளை ஏற்​கவும்​.

SCROLL FOR NEXT