ஜோதிடம்

நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்

செய்திப்பிரிவு

11-03-2020

புதன்கிழமை

விகாரி

28

மாசி

சிறப்பு: செம்மங்குடி ஸ்ரீஆனந்தவல்லி அகஸ்தீஸ்வரர் ஆலய சம்வத்ஸராபிஷேகம். காங்கேயநல்லூர் ஸ்ரீமுருகப்பெருமான் விடையாற்றி உற்சவம்.

திதி: துவிதியை மாலை 6.55 மணி வரை. பிறகு திருதியை.

நட்சத்திரம்: அஸ்தம் இரவு 10.18 மணி வரை. பிறகு சித்திரை.

நாமயோகம்: கண்டம் காலை 10.36 மணி வரை. அதன் பிறகு விருத்தி.

நாமகரணம்: தைதுலம் காலை 8.06 மணி வரை. அதன் பிறகு கரசை.

நல்லநேரம்: காலை 6.00-7.30, 9.00-10.00, மதியம் 1.30-3.00, மாலை 4.00-5.00, இரவு 7.00-10.00 மணி வரை.

யோகம்: மந்தயோகம் இரவு 10.18 மணி வரை. பிறகு சித்தயோகம்.

சூலம்: வடக்கு, வடகிழக்கு நண்பகல் 12.24 மணி வரை.

பரிகாரம்: பால்

சூரியஉதயம்: சென்னையில் காலை 6.19.

சூரியஅஸ்தமனம்: மாலை 6.19.

ராகுகாலம்: மதியம் 12.00-1.30

எமகண்டம்: காலை 7.30-9.00

குளிகை: காலை 10.30-12.00

நாள்: தேய்பிறை

அதிர்ஷ்ட எண்: 2, 5, 9

சந்திராஷ்டமம்: சதயம், பூரட்டாதி.

பொதுப்பலன்: வழக்குகள், பாகப்பிரிவினை பேசி முடிக்க, உடற்பயிற்சி, அழகு சாதனங்கள் வாங்க நன்று.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.
SCROLL FOR NEXT