ஜோதிடம்

நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்

செய்திப்பிரிவு

05-01-2020

ஞாயிற்றுக்கிழமை

விகாரி

20

மார்கழி

சிறப்பு: திருக்குற்றாலம் ஸ்ரீகுற்றாலநாதர் பஞ்சமூர்த்திகளுடன் ரதோற்சவம், ஆழ்வார்திருநகரி ஸ்ரீநம்மாழ்வார் முத்துக்குறி காணல்.

திதி: தசமி பின்னிரவு 1.10 மணி வரை. அதன் பிறகு ஏகாதசி.

நட்சத்திரம்: அசுவினி காலை 11.04 மணி வரை. பிறகு பரணி.

நாமயோகம்: சித்தம் இரவு 11 மணி வரை. அதன் பிறகு சாத்தியம்.

நாமகரணம்: தைதுலம் நண்பகல் 12.26 மணி வரை. அதன் பிறகு கரசை.

நல்லநேரம்: காலை 7.00-10.00, 11.00-12.00, மதியம் 2.00-4.00, மாலை 6.00-7.00, இரவு 9.00-11.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம்.

சூலம்: மேற்கு, வடமேற்கு காலை 10.48 மணி வரை.

பரிகாரம்: வெல்லம்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 6.31.

சூரியஅஸ்தமனம்: மாலை 5.54.

ராகுகாலம்: மாலை 4.30-6.00

எமகண்டம்: மதியம் 12.00-1.30

குளிகை: மாலை 3.00-4.30

நாள்: வளர்பிறை

அதிர்ஷ்ட எண்: 1, 5, 6

சந்திராஷ்டமம்: சித்திரை, சுவாதி.

பொதுப்பலன்: வாகனம் வாங்க, குழந்தைக்கு சிகை நீக்கி காது குத்த, தென்னை மற்றும் மாமரக்கன்றுகள் நட, வளர்ப்பு பிராணிகள் வாங்க நன்று.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.
SCROLL FOR NEXT