ஜோதிடம்

நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்

செய்திப்பிரிவு

21-12-2019

சனிக்கிழமை

விகாரி

5

மார்கழி

சிறப்பு: திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி கோயில் ஸ்ரீவரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை. குச்சனூர் ஸ்ரீசனீஸ்வர பகவானுக்கு சிறப்பு ஆராதனை.

திதி: தசமி மாலை 5.23 மணி வரை. அதன் பிறகு ஏகாதசி.

நட்சத்திரம்: சித்திரை இரவு 8.18 மணி வரை. அதன் பிறகு சுவாதி.

நாமயோகம்: சோபனம் நண்பகல் 12.18 மணி வரை. பிறகு அதிகண்டம்.

நாமகரணம்: வணிசை காலை 6.28 மணி வரை. பிறகு பத்திரை மாலை 4.54 மணி வரை. அதன் பிறகு சகுனி.

நல்லநேரம்: காலை 7.00-8.00, 10.30-1.00, மாலை 5.00-8.00, இரவு 9.00-10.00 மணி வரை.

யோகம்: மந்தயோகம், இரவு 8.18 மணி வரை. பிறகு அமிர்தயோகம்.

சூலம்: கிழக்கு, தென்கிழக்கு காலை 9.12 மணி வரை.

பரிகாரம்: தயிர்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 6.26.

சூரியஅஸ்தமனம்: மாலை 5.47.

ராகுகாலம்: காலை 9.00-10.30

எமகண்டம்: மதியம் 1.30-3.00

குளிகை: காலை 6.00-7.30

நாள்: தேய்பிறை

அதிர்ஷ்ட எண்: 3, 6, 9

சந்திராஷ்டமம்: உத்திரட்டாதி, ரேவதி.

பொதுப்பலன்: சொத்து விவகாரம் பேசி முடிக்க, ரத்தினங்கள் வாங்க, புத்தகங்கள் வெளியிட, அழகு சாதனங்கள் வாங்க நன்று.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.
SCROLL FOR NEXT