ஜோதிடம்

நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்

செய்திப்பிரிவு

நல்லதே நடக்கும்

***

09-09-2019

திங்கள்கிழமை

விகாரி

23

ஆவணி

***

விருதுநகர் சொக்கநாதர் யானை வாகனம், அம்பாள் புஷ்பப் பல்லக்கில் பவனி. திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் மூலவருக்கு திருமஞ்சன சேவை. சங்கரன்கோவில் கோமதி அம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.

***

திதி: ஏகாதசி மறுநாள் பின்னிரவு 3.22 மணி வரை, பிறகு துவாதசி.

நட்சத்திரம்: பூராடம் நண்பகல் 12.36 வரை, பிறகு உத்திராடம்.

நாமயோகம்: சவுபாக்யம் இரவு 9.18 வரை, பிறகு சோபனம்.

நாமகரணம்: வணிசை பிற்பகல் 2.56 வரை, பிறகு பத்திரை.

நல்ல நேரம்: காலை 6.00-7.00, 9.00-10.30, மதியம் 1.00-2.00, மாலை 3.00-4.00, இரவு 6.00-9.00.

யோகம்: சித்தயோகம் நண்பகல் 12.36 வரை, பிறகு மந்தயோகம்.

சூலம்: கிழக்கு, தென்மேற்கு காலை 9.12 வரை.

பரிகாரம்: தயிர்

சூரிய உதயம்: சென்னையில் காலை 5.58.

சூரிய அஸ்தமனம்: மாலை 6.16.

***

ராகுகாலம்: காலை 7.30-9.00

எமகண்டம்: காலை 10.30-12.00

குளிகை: மதியம் 1.30-3.00

நாள்: வளர்பிறை

அதிர்ஷ்ட எண்: 9, 3

சந்திராஷ்டமம்: மிருகசீரிஷம், திருவாதிரை

***

வாகனம் விற்க, கடன் பைசல் செய்ய, வழக்கு பேசி முடிக்க, தோட்டம் அமைக்க, ஆவணங்கள் புதுப்பிக்க நன்று.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.
SCROLL FOR NEXT