ஜோதிடம்

நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்

செய்திப்பிரிவு


29.8.19 வியாழக்கிழமை


விகாரி 12 ஆவணி


மதுரை ஸ்ரீநவநீத கிருஷ்ண சுவாமி ராமாவதாரம். திருவலஞ்சுழி ஸ்ரீசுவேத விநாயகர் திருவீதியுலா.


திதி : சதுர்த்தசி இரவு 7.05 வரை. பிறகு அமாவாசை.


நட்சத்திரம் : ஆயில்யம் இரவு 8.07 வரை. பிறகு மகம்.


நாமயோகம் : பரிகம் இரவு 11.07 வரை. பிறகு சிவம்.


நாமகரணம் : பத்திரை காலை 8.13 வரை. பிறகு சகுனி மாலை 4.52 வரை. பிறகு சதுஷ்பாதம்.


நல்லநேரம் : காலை 9 - 12, மாலை 4 - 7, இரவு 8 - 9.


யோகம் : சித்தயோகம் இரவு 8.07 வரை. பிறகு அமிர்தயோகம்


சூலம் : தெற்கு, தென்கிழக்கு பிற்பகல் 2 வரை.


பரிகாரம் : நல்லெண்ணெய்


சூரிய உதயம் : சென்னையில் காலை 5.58


அஸ்தமனம் : மாலை 6.23


ராகுகாலம் : மதியம் 1.30 - 3,


எமகண்டம் : காலை 6 - 7.30


குளிகை : காலை 9 - 10.30


நாள் : தேய்பிறை


அதிர்ஷ்ட எண் : 2, 1, 4


சந்திராஷ்டமம் : உத்திராடம், திருவோணம்


பொதுப்பலன் : நவக்கிரக சாந்தி செய்ய, வழக்கு பேசி முடிக்க, கடன் தீர்க்க, யோகா, தியானம் பயில, பணியாட்களை விடுவிக்க நன்று.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.
SCROLL FOR NEXT