ஜோதிடம்

நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்

செய்திப்பிரிவு

26-08-2019

திங்கள்கிழமை

விகாரி

9

ஆவணி

***

சர்வ ஏகாதசி. பிள்ளையார்பட்டி ஸ்ரீகற்பக விநாயகர் பூத வாகனத்தில் பவனி. திருச்செந்தூர் ஸ்ரீமுருகப் பெருமான் காலை கோரதம், இரவு வெள்ளி தேரில் பவனி.

***

திதி: ஏகாதசி மறுநாள் பின்னிரவு 1.12 மணி வரை, பிறகு துவாதசி.

நட்சத்திரம்: திருவாதிரை இரவு 11.54 வரை, பிறகு புனர்பூசம்.

நாமயோகம்: வஜ்ரம் காலை 9.44 வரை, பிறகு சித்தி.

நாமகரணம்: பவம் பிற்பகல் 1.56 வரை, பிறகு பாலவம்.

நல்ல நேரம்: காலை 6.00-7.00, 9.00-10.30, மதியம் 1.00-2.00, மாலை 3.00-4.00, இரவு 6.00-9.00.

யோகம்: சித்தயோகம் இரவு 11.54 வரை, பிறகு அமிர்தயோகம்.

சூலம்: கிழக்கு, தென்மேற்கு காலை 9.12 வரை.

பரிகாரம்: தயிர்

சூரிய உதயம்: சென்னையில் காலை 5.58

சூரிய அஸ்தமனம்: மாலை 6.25

***

ராகு காலம்: காலை 7.30-9.00

எமகண்டம்: காலை 10.30-12.00

குளிகை: மதியம் 1.30-3.00

நாள்: தேய்பிறை

அதிர்ஷ்ட எண்: 8, 7, 1

சந்திராஷ்டமம்: கேட்டை, மூலம்

***

தானியத்தை களஞ்சியத்தில் சேர்க்க, தொட்டிலில் குழந்தையை விட, நோயுற்றோர் குளிக்க, குழந்தைக்கு காது குத்த, புது மொழிகள் கற்க நன்று.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.
SCROLL FOR NEXT