சேலம்

90 - சேலம்(தெற்கு)

செய்திப்பிரிவு

சேலம் ஒன்று, சேலம் இரண்டு தொகுதியாக இருந்தது. தொகுதி சீரமைப்புக்கு பின் சேலம் தெற்கு, வடக்கு, மேற்கு ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதியாக பிரிக்கப்பட்டது. சேலம் தெற்கு சட்டமன்ற தொகுதி மாநகரத்தின் மைய பகுதியை உள்டக்கியுள்ளது. சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட 37வது கோட்டம் முதல் 60வது கோட்டம் வரை உள்ளிட்ட 23 கோட்டங்களை தெற்கு தொகுதி உள்டக்கியுள்ளது. தெற்கு தொகுதியை பொருத்தவரை கன்னட தேவாங்கர் சமூகத்தை சேர்ந்தவர்களின் ஆதிக்கம் கை ஓங்கியுள்ளது. அதேபோல, முதலியார், பிள்ளை சமூகத்தை சேர்ந்தவர்களும் கனிசமாக உள்ளனர். ஜவுளி, சாய தொழிற்சாலை, வெள்ளி, தங்க நகை ஆபரண தொழில், கைத்தறி நெசவு ஆகியன பிரதான தொழிலாக உள்ளது. இந்த தொகுதியில் கடந்த மூன்று முறை நடந்த சட்டமன்ற தேர்தலில் தொடர்ந்து அதிமுக வேட்பாளர்களே வெற்றி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, செல்வராஜ் சேலம் தெற்கு தொகுதி எம்எல்ஏ-வாக உள்ளார்.

2016 தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள் விவரம்

வரிசை எண்

வேட்பாளர்

கட்சி

1

ஏ.பி.சக்திவேல்

அதிமுக

2

எம்.குணசேகரன்

திமுக

3

ஜி.ஜெயசந்திரன்

விசிக

4

கே.குமார்

பாமக

5

என். அண்ணாதுரை

பாஜக

6

பி.பிரேமா

நாம் தமிழர்

29/04/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:

ஆண்

1,29,550

பெண்

1,33,596

மூன்றாம் பாலினத்தவர்

26

மொத்த வாக்காளர்கள்

2,63,172

2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்

2011 சட்டமன்ற தேர்தல்

90. சேலம்-தெற்கு

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

M.K. செல்வராஜ்

அ.தி.மு.க

112691

2

S.R. சிவலிங்கம்

தி.மு.க

52476

3

N. அண்ணாதுரை

பி.ஜே.பி

2377

4

N. மகாலிங்கம்

யு.சி.பி.ஐ

2325

5

M.R. சிவஞானந்தம்

ஐ.ஜே.கே

622

6

R. பாண்டியன்

பி.எஸ்.பி

600

7

P. பாலகிருஷ்ணன்

சுயேச்சை

462

8

M.A. ஷாஜகான்

சுயேச்சை

423

9

J. ஜானகிராமன்

சுயேச்சை

395

10

K. கலைச்செல்வன்

சுயேச்சை

287

11

G. விஸ்வநாதன்

எல்.எஸ்.பி

279

12

A. சபரிமுத்து

சுயேச்சை

156

13

D. அன்பு

எ.டி.எஸ்.எம்.கே

125

14

N. சண்முகம்

சுயேச்சை

95

15

K.C. தாமஸ்

எ.ஐ.ஜே.எம்.கே

88

16

V. கோபால்

சுயேச்சை

63

173464

SCROLL FOR NEXT