Regional02

ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து விநாடிக்கு 7000 கன அடியாக சரிவு :

செய்திப்பிரிவு

பென்னாகரம் வட்டம் ஒகேனக்கல் காவிரியாற்றில் நேற்று முன்தினம் மாலை விநாடிக்கு 9,500 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இந்நிலையில், நேற்று காலை விநாடிக்கு 9,000 கனஅடியாக நீர்வரத்து குறைந்தது. நேற்று மாலையில் நீர்வரத்து மேலும் சரிவடைந்து விநாடிக்கு 7,000 கன அடியாக பதிவானது.

SCROLL FOR NEXT