CalendarPg

தமிழகத்தில் புதிதாக 640 பேருக்கு கரோனா தொற்று :

செய்திப்பிரிவு

தமிழகத்தில் நேற்று ஆண்கள் 372, பெண்கள் 268 என மொத்தம் 640 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

அதிகபட்சமாக சென்னையில் 126, கோவையில் 106 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் 7,548 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

11 பேர் உயிரிழப்பு

SCROLL FOR NEXT