தருமபுரி
ஒகேனக்கல் துணை மின் நிலைய பகுதிகளில் நாளை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் காலை 9 முதல் பகல் 2 மணி வரை ஒகேனக்கல், நாட்றாம்பாளையம், பிலிகுண்டுலு, மஞ்சுமலை, கொம்பகரை, கேரட்டி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என தருமபுரி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் இந்திரா தெரிவித்துள்ளார்.
மொரப்பூர்