Regional01

வாடிப்பட்டியில் தேங்காய் ஏலம் :

செய்திப்பிரிவு

மதுரை விற்பனைக்குழுவின் வாடிப்பட்டி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் கண் காணிப்பாளர் திருமுருகன் தலைமையில் தேங்காய் ஏலம் நடைபெற்றது. இதில் 16 விவ சாயிகளின் 58 ஆயிரத்து 96 தேங்காய்கள் ஏலத்தில் 14 பேர் பங்கேற்றனர். இதில் ஒரு தேங்காய் அதிகபட்சமாக ரூ.12-க்கும், குறைந்தபட்சமாக ரூ.7.50-க்கும் ஏலம் போனது. ரூ.4.75 லட்சத்துக்கு வர்த்தகம் நடைபெற்றது.

SCROLL FOR NEXT