Regional01

அம்மா உணவக பெயர் பலகையில் மீண்டும் ஜெ. படம் :

செய்திப்பிரிவு

மதுரையில் சர்ச்சையை ஏற் படுத்திய அம்மா உணவகப் பெயர் பலகையில் மீண்டும் ஜெயலலிதா படம் மட்டும் இடம் பெற்றுள்ளது.

முன்னதாக, மதுரை ஜெய் ஹிந்த்புரம் அருகே சுந்தர் ராஜபுரத்தில் உள்ள அம்மா உணவகப் பெயர் பலகையில் ஜெயலலிதாவின் படத்துடன், கருணாநிதியின் படமும் இடம் பெற்றிருந்தது பெரும் சர்ச் சையை உருவாக்கியது.

அதன்பிறகு மாநகராட்சி அதிகாரிகளால் பெயர் பலகை திடீரென அகற்றப்பட்டது. இதையடுத்து நீண்ட நாட் களாக பெயர்ப்பலகை இன்றி செயல்பட்டு வந்த அம்மா உணவகத்தில் மீண்டும் ஜெய லலிதாவின் படம் மட்டும் இடம் பெற்றுள்ள பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT