Regional01

மாநகராட்சி லாரி ஓட்டுநரை தாக்கிய சிறுவர்கள் :

செய்திப்பிரிவு

லாரி ஓட்டுநரை தாக்கிய சிறுவர்களை போலீஸார் பிடித்து விசாரிக்கின்றனர்.

மதுரை மாநகராட்சிக்கு சொந் தமான லாரி ஒன்று நேற்று மாலை அரசு மருத்துவமனைக்கு குடிநீர் விநியோகிக்கச் சென்றது. நாகரத்தினம் என்பவர் லாரியை ஓட்டினார்.

மருத்துவமனைக்குள் சென்றபோது, லாரிக்கு முன் பாக நின்றிந்த இரு சக்கர வாக னங்களை எடுப்பது தொடர்பாக லாரி ஓட்டுநருக்கும், இரு சிறுவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சிறுவர்கள் லாரி ஓட்டுநரைத் தாக்கினர்.

புகாரின்பேரில் மருத்து வமனை போலீஸார் 2 சிறுவர் களையும் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT