Regional01

மதுரை மாநகராட்சி 2-வது மண்டலத்தில்இன்று குறைதீர் கூட்டம் :

செய்திப்பிரிவு

மதுரை ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள மாநகராட்சி 2-வது மண்டல அலுவலகத்தில் பொது மக்கள் குறைதீர்க்கும் முகாம் இன்று (டிச.14) காலை 10 மணி முதல் 12.30 மணி வரை நடை பெறுகிறது.

அப்போது பொதுமக்கள் குடிநீர், பாதாளச் சாக்கடை இணைப்பு, வீட்டுவரி பெயர் மாற்றம், புதிய சொத்து வரி விதிப்பு, கட்டிட வரைபட அனுமதி, தெருவிளக்கு, தொழில்வரி உள்ளிட்ட கோரிக்கை மனுக்களை வழங்கி பயன்பெறலாம்.

இத்தகவலை ஆணையர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT