Regional01

ஆர்ப்பாட்டம் :

செய்திப்பிரிவு

திண்டுக்கல் மார்க்சிஸ்ட் சார்பில் மணிக்கூண்டு பகுதியில் அக் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர். இதற்கு மாவட்டச் செயலாளர் சச்சி தானந்தம் தலைமை வகித்தார்.

முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி, மாநிலக் குழு உறுப்பினர் என்.பாண்டி உள் ளிட்ட நிர்வாகிகள், தொண் டர்கள் கலந்து கொண்டனர்.

திண்டுக்கல் தனியார் கல் லூரித் தாளாளர் ஜோதிமுருகன் மீதான பாலியல் வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்ற வேண்டும், அவரது ஜாமீனை ரத்து செய்ய அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

SCROLL FOR NEXT