முதல் கட்ட விசாரணையில், கடை கதவின் பூட்டு, லாக்கர் ஆகியவற்றை உடைக்காமலேயே நகை, பணம் திருடுபோனது தெரிய வந்தது. எனவே, கள்ளச் சாவியை பயன்படுத்தி திருட்டு நடந்திருக்க வாய்ப்புள்ளது என சந்தேகிக்கப்படுகிறது. அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்து தொடர்ந்து விசாரிக்கின்றனர்.