ரங்கம் வண்ணத்துப்பூச்சி பூங்காவில் பார்வையாளர்களுக் கான நுழைவுக் கட்டணம் உயர்த் தப்பட்டுள்ளது.
ரங்கம் அருகே மேலூரில் உள்ள வண்ணத்துப்பூச்சி பூங்கா வுக்கு வரக்கூடிய பார்வையாளர் களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் படிப்படியாக அதிகரித்து வருகிறது. 2016-ல் 2.5 லட்சம், 2017-ல் 3.08 லட்சம் என இருந்த பார்வையா ளர்கள் எண்ணிக்கை 2018-ல் 7 லட்சத்தைத் தாண்டியது. அதன் பின் கணிசமாக அதிகரித்து வந்த நிலையில், கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த 2020, 2021-ம் ஆண்டுகளில் பல மாதங்கள் இப்பூங்கா மூடப்பட்டு, அண்மையில்தான் திறக்கப்பட்டது. அப்படியிருந்தும்கூட இங்கு வந்து சென்ற பார்வையாளர்களின் எண் ணிக்கை தற்போது 11 லட்சத்தைத் தாண்டிவிட்டது.
புதிய கட்டணம் விவரம்
உட்கட்டமைப்பு மேம்படும்