மாவட்ட திட்ட அலுவலர் கெலன் ரோஸ், சத்தான, வைட்டமின் உணவுகள் குறித்து விளக்கினார். மதுரை மாவட்ட குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் பைரவி, கல்லூரி தாளாளர் ஜாபர், மாவட்ட புள்ளியியல் ஆய்வாளர் னிவாஸ், வாய்ஸ் டிரஸ்ட் அமைப்பாளர் டி.முருகேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.