சைபர் குற்றத்தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற தேனி நாடார் சரசுவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள். 
Regional01

சைபர் குற்றங்களை தடுக்க : தேனி கல்லூரியில் விழிப்புணர்வு :

செய்திப்பிரிவு

கல்லூரிச் செயலாளர் சி.காளிராஜ், இணைச் செயலாளர்கள் கே.சுப்புராஜ், கே.வன்னியராஜன், முதல்வர் எஸ்.சித்ரா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மொபைலில் வரும் லிங்க்குகள், ஓடிபி போன்றவற்றின் மூலம் வங்கிக் கணக்குகளை ஹேக் செய்ய வாய்ப்புள்ளது. சமூக வலைதளங்களில் தனிப்பட்டவர்களின் அன்றாட செயல்களை பதிவு செய்யக்கூடாது என்று வலியுறுத்தப்பட்டது. பேராசிரியர்கள் எம்.மீனா, எஸ்.சிவகீர்த்தனா ஆகியோர் ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

SCROLL FOR NEXT