Regional01

இளைஞருக்கு சிறை :

செய்திப்பிரிவு

திண்டுக்கல் மாவட்டம், சிறுமலை பழையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மணி (25). இவர், 2019-ல் 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தார். மகளிர் போலீஸார் அவரை கைது செய்தனர். மணிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மகளிர் நீதிமன்ற நீதிபதி புருஷோத்தமன் தீர்ப்பளித்தார்.

SCROLL FOR NEXT