மிளகாய் பயிர் காப்பீட்டு இழப்பீடு கிடைக்காமல் விவசாயிகள் வேதனை :
செய்திப்பிரிவு
இது குறித்து தோட்டக்கலைத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, 4 பிர்க்காக்களுக்கு இழப்பீடு அறிவிக்கவில்லை. இது குறித்து காப்பீடு நிறுவனத்திடம் மாவட்ட ஆட்சியர் விளக்கம் கேட்டுள்ளார் என்றனர்.