Regional01

மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் மரணம் :

செய்திப்பிரிவு

பாவூர்சத்திரம் அருகேயுள்ள சின்னதம்பி நாடார்பட்டி மேலத்தெருவைச் சேர்ந்தவர் அமல்ராஜ் (58). எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வந்தார். நேற்று காலையில் அப்பகுதியில் மின்தடை ஏற்பட்டதை அடுத்து மின்கம்பத்தில் ஏறி பழுதுபார்த்தார். எதிர்பாராத வகையில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பாவூர்சத்திரம் போலீஸார் விசாரிக்கிறார்கள்.

SCROLL FOR NEXT