Regional03

கட்டணமில்லா உறுப்பினர் சேர்க்கை : முதல்வருக்கு விக்கிரமராஜா நன்றி :

செய்திப்பிரிவு

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கட்டணமில்லா வணிகர் நல வாரிய உறுப்பினர் சேர்க்கைக்கான காலத்தை மார்ச் 31 வரை நீட்டித்து முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார். இந்த கால நீட்டிப்பு அடித்தட்டு வணிகர்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும். தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT