Regional04

இரும்புலிக்குறிச்சியில் - சார் பதிவாளர் அலுவலகம் திறப்பு :

செய்திப்பிரிவு

அரியலூர் மாவட்டம் இரும்புலிக் குறிச்சியில் ரூ.1.72 கோடியில் கட்டப்பட்ட சார் பதிவாளர் அலுவ லகத்தை காணொலி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். இதையடுத்து, புதிதாக திறக்கப்பட்ட கட்டிடத் தில் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங் கர் பொது மக்களுக்கு இனிப்பு களை வழங்கினார். நிகழ்ச்சி யில், திருச்சி மண்டல துணைப் பதிவுத்துறை தலைவர் லதா, மாவட்ட பதிவாளர்கள் உஷா ராணி, தேன்மலர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT