அமெரிக்கன் கல்லூரி சத்திரப்பட்டி வளாகத்தில் பேராயர் கிறிஸ்டோபர் ஆசீர் நினைவு சிற்றாலயத்தை திறந்து வைத்த ஆயர் மன்றப் பொதுச் செயலர் பெர்னாண்டஸ் ரத்தினராஜ். உடன் கல்லூரி முதல்வர் தவமணி கிறிஸ்டோபர் உள்ளிட்டோர்.
நிகழ்ச்சியில் அமெரிக்கன் கல்லூரி முதல்வர் எம். தவமணி கிறிஸ்டோபர், துணை முதல்வர் ஆபிரகாம், நிர்வாகிகள் ஜான்சன் இஸ்ரேல், ஜான் ஜெயகாமராஜ், டோரதி ஷீலா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.