Regional02

விருதுநகரில் மநீம ரத்த தான முகாம் :

செய்திப்பிரிவு

விருதுநகரில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் ரத்த தான முகாம் நடந்தது.

விருதுநகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு கட்சியின் மாவட்டத் தலைவர் காளிதாஸ் தலைமை வகித்தார். நகரத் தலைவர் கமல் கண்ணன் முன்னிலை வகித்தார். கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் நூறுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு ரத்த தானம் செய்தனர்.

SCROLL FOR NEXT