Regional02

எம்.வி.வெங்கட்ராம் நூற்றாண்டு விழா :

செய்திப்பிரிவு

சாகித்ய அகாடமி நிறுவனம், காந்திகிராம கிராமிய பல்கலை. தமிழ் இந்திய மொழிகள் மற்றும் கிராமியக் கலைகள் புலம் சார்பில் எம்.வி.வெங்கட்ராம் நூற்றாண்டு விழா நடந்தது.

துணை வேந்தர்(பொறுப்பு) ரங்கநாதன் தலைமை வகித்தார்.

சாகித்ய அகாடமி பொறுப்பு அலுவலர் சந்திரசேகர ராஜூ வரவேற்றார். தமிழ்த் துறைத் தலைவர் ஓ.முத்தையா, சாகித்ய அகாடமி நிறுவனத்தின் தமிழ் ஆலோசனைக் குழு ஒருங்கிணைப்பாளர் சிற்பி பாலசுப்பிரமணியன் ஆகியோர் பேசினர். பேராசிரியர் சலீம்பேக் நன்றி கூறினார்.

SCROLL FOR NEXT