Regional01

அந்தியூர் - பர்கூர் சாலையில் பேருந்துகள் இயக்கம் தொடக்கம் :

செய்திப்பிரிவு

அந்தியூரில் இருந்து பர்கூர் வழியாக கர்நாடகா செல்லும் சாலையில், கடந்த மாதம் அடுத்தடுத்து ஆறு இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது.

இந்நிலையில், சீரமைப்புப் பணிகள் முழுமையாக முடிவடைந்ததையடுத்து, 22 நாட்களுக்குப் பிறகு, நேற்று முன் தினம் முதல் பேருந்து, லாரி உள்ளிட்ட வாகனங்களை இயக்க அனுமதிக்கப்பட்டது. பேருந்துகள் இயக்கப்பட்டதால், மலைக்கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

SCROLL FOR NEXT