Regional01

மாடக்குளம் கண்மாய் நிரம்பி உபரி நீர் நகருக்குள் புகுந்தது :

செய்திப்பிரிவு

மதுரை மாடக்குளம் கண்மாய் நிரம்பியுள்ள நிலையில், அதிலிருந்து வெளியேறும் தண்ணீர் நகர்ப் பகுதியில் செல்கிறது. குறிப்பாக எல்லீஸ் நகரில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. அங்குள்ள வாய்க்கால்களில் மக்கள் மீன்பிடித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT