Regional01

குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு :

செய்திப்பிரிவு

தென்காசி மாவட்டம் இலஞ்சி பாரத் மாண்டிசோரி பள்ளியில் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. பள்ளி முதல்வர் காந்திமதி மோகனகிருஷ்ணன் தலைமை வகித்தார். பாரத் கல்விக் குழும தலைவர் மோகனகிருஷ்ணன், ஆலோசகர் உஷா ரமேஷ் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT