BackPg

இந்தியாவில் கரோனா இறப்பு மிகவும் குறைவு : அமைச்சர் தகவல் :

செய்திப்பிரிவு

மக்களவையில் அமைச்சர் மன்சுக் மாண்டவியா நேற்று கூறியதாவது:

இந்தியாவில் 10 லட்சம் மக்கள் தொகைக்கு 25 ஆயிரம் பாதிப்புகள், 340 இறப்புகள் பதிவாகியுள்ளன. இந்தப் புள்ளி விவரங்கள் உலக அளவில் ஒப்பிடும்போது இந்தியாவில் கரோனா தொற்று பாதிப்பு மற்றும் இறப்புகள் மிகவும் குறைவாகும்.

பலவீனமாக இருந்த சுகாதாரக்கட்டமைப்பை பிரதமர் நரேந்திர மோடி பலப்படுத்தி இருக்கிறார். அதன் பலனாக கரோனா கட்டுப் படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் கூறினார். -பிடிஐ

SCROLL FOR NEXT