Regional02

பெண் கொலை சகோதரர் தலைமறைவு :

செய்திப்பிரிவு

ராமநாதபுரம் அருகே சக்கரக் கோட்டை ஊராட்சி நேரு நகரைச் சேர்ந்த செல்வம் மகள் சுவாதி (24). எம்.இ. பட்டதாரி. இவரது தம்பி சரண்(21). நேற்று மாலை இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. சுவாதியை குத்தி கொலை செய்து விட்டு சரண் தப்பி ஓடி விட்டார். கேணிக்கரை போலீஸார் விசாரிக்கின்றனர்.

SCROLL FOR NEXT