சர்வதேச டேக்வாண்டோ போட்டியில் வெற்றி பெற்றவர்களை பாராட்டிய விருதுநகர் சைபர் கிரைம் கூடுதல் காவல் துணை கண்காணிப்பாளர் ஏ.மணிவண்ணன், தியாகராஜர் பொறியியல் கல்லூரி டீன் ஆர்.வாசுதேவன். 
Regional03

சர்வதேச டேக்வாண்டோ போட்டி : வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு :

செய்திப்பிரிவு

இதற்கான ஏற்பாடுகளை டேக்வாண்டோ ஸ்போர்ட்ஸ் அசோசியேஷன் ஆப் மதுரை தலைவர் மூவேந்தன், மாவட்ட பொதுச் செயலாளர் சென்னா கே.நாகராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.

SCROLL FOR NEXT