Regional01

குறிஞ்சி இன மக்கள் எழுச்சி கழகத்தினர் ஆர்ப்பாட்டம் :

செய்திப்பிரிவு

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு குறிஞ்சி இன மக்கள் எழுச்சிக் கழகத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட் டனர். அமைப்பின் நிறுவனத் தலைவர் கா.உத்தமகுமரன் தலைமை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில், மலைக்குற வர்களுக்கு சாதிச் சான்றிதழ் வழங்க வேண்டும். கரோனா ஊரடங்கால் வருவாயின்றி தவித்து வரும் மலைக் குறவர்களுக்கு சிறுதொழில் செய்ய மானியக் கடன்கள் வழங்க வேண்டும். இல வச வீட்டு மனைப் பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட் டன. பின்னர், ஆட்சியர் அலுவலகத் தில் மனு அளிக்கப்பட்டது.

SCROLL FOR NEXT