Regional01

விதிமீறல் வணிக கட்டிட அபராதம் உயர்வு :

செய்திப்பிரிவு

மதுரை மாநகராட்சிக்கு உட் பட்ட பகுதிகளில் உள்ள கட்டி டங்களில் விதிமீறல் கண் டறியப்பட்டால் சொத்துவரி விதிக் கும்போது ஒரு சதுர அடிக்கு 50 பைசா வீதம் அபராதத் தொகை வசூலிக்கப்படுகிறது. இதனை தற்போது வணிக கட்டிடங்களுக்கு மட்டும் ஒரு சதுர அடிக்கு ரூ.1 என உயர்த்தி அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையாளர் கார்த் திகேயன் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT