Regional02

பள்ளிக்கு புத்தகங்கள் வழங்கல் :

செய்திப்பிரிவு

திருப்பூர் மாநகராட்சியில் செல்லப்பபுரம் நடுநிலைப் பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டன.

பள்ளி நூலகத்துக்குதேவையான பொதுஅறிவுபுத்தகங்கள், விஞ்ஞானம், வரலாறு உட்பட பல்வேறுதலைப்பிலான புத்தகங்களை, திருப்பூரை சேர்ந்த சமூக ஆர்வலர் கந்தசாமி வழங்கினார். பள்ளித் தலைமை ஆசிரியை புவனேஸ்வரி, புத்தகங்களை பெற்றுக்கொண்டார்.

SCROLL FOR NEXT