Regional01

மதுரையில் பாஜகவினர் மனித சங்கிலி :

செய்திப்பிரிவு

தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்கக்கோரி மதுரையில் பாஜக ஓபிசி அணி மற்றும் அமைப்புசாரா பிரிவு சார்பில், மதுரை கட்டபொம்மன் சிலை அருகே மனித சங்கிலி போராட்டம் நேற்று நடைபெற்றது.இதில் மாநகர் மாவட்ட தலைவர் பா.சரவணன், புறநகர் மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன், அரசு தொடர்பு பிரிவு செயலர் ராஜரத்தினம், மாவட்ட பார்வையாளர் கதலி நரசிங்க பெருமாள், கார்த்திக்பிரபு மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT