Regional02

செய்யாறில் 49 மி.மீ மழைப்பதிவு :

செய்திப்பிரிவு

செய்யாறில் அதிகபட்சமாக 49 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

தி.மலை மாவட்டத்தில் நேற்று முன்தினம் பரவலான மழை பதிவான நிலையில் ஒரு சில இடங்களில் இரவு நேரத்தில் மழை பதிவானது.

மாவட்டத்தில் நேற்று காலை நிலவரப்படி அதிகபட்சமாக செய்யாறில் 49 மி.மீ மழை பதிவாகியுள்ளது. ஆரணி 40, செங்கம் 11.2, ஜமுனாமரத்தூர் 13.9, வந்தவாசி 46.4, போளூர் 12.6, தி.மலை 9.6, தண்டராம்பட்டு 25.6, கலசப்பாக்கம் 11, சேத்துப்பட்டு 23.2, கீழ்பென்னாத்தூர் 19.2, வெம்பாக்கம் 34.4 மி.மீ மழை பதிவாகியுள்ளன.

SCROLL FOR NEXT